skip to main | skip to sidebar

Pages

  • முகப்பு

காதலுக்கு......

கட்டி வைத்த என் கனவுலகத்துக்குள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன்...........

ஞாயிறு, 29 நவம்பர், 2009

புரியவில்லையா இன்னும் உனக்கு...







சாகும் வரைக்கும் உன்னுடன்
சங்கமமாக வேண்டும் என்பதும்
சரித்திரம் படைக்கிறபோது
என்னுடன் நீ
இருக்க வேண்டும்
என்பதும்
சின்னச்சின்ன உன்
சிதறல்களில்
நான் மட்டும்
வேண்டும் என்பதும்
இமை கொட்டும் பொழுதிலும்
உன் விம்பம்
மறைந்து விடக்கூடாது என்பதும்
கை பிடித்து சாலை நடுவே
உன்னுடன்
நடக்க வேண்டும் என்பதும்
காலையில் எழுந்ததும்
தினம்
உன் உன் முகம்
பார்க்க வேண்டும் என்பதும்
கனவிலும் கூட
உன்னை மட்டும் தான்
காண வேண்டும் என்பதும்
களைப்பான நேரம்
தலை சாய்க்க
உன் மடி வேண்டும் என்பதும்
முகம் துடைக்க சேலை
உன் நுனி வேண்டும் என்பதும்

புரியவில்லையா இன்னும் உனக்கு.....
Posted by விமலரூபன் at 2:02 AM இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: புரியவில்லையா இன்னும் உனக்கு...

1 கருத்து:

நிகழ்காலத்தில்... சொன்னது…

நான் பெண்ணாக இருந்திருந்தால் புரிந்திருக்கும் :))))

கவிதைகள் நன்கு வந்திருக்கிறது நண்பரே.,
தொடருங்கள்

kindly remove word verification in comment settings

29 நவம்பர், 2009 அன்று 5:22 AM

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

இலங்கை நேரம்

Blogger இயக்குவது.

இதுவரை செதுக்கியவை

  • 01.நிலா முற்றம்.... (1)
  • 01.விடை தேடுகின்றேன்........... (1)
  • 02.என் காதலனுக்கு மட்டும்...... (1)
  • 03.இன்னுமா புரியவில்லை???????? (1)
  • 04.வரைந்தது கவிதை அல்ல உன் முகம் என்னும் ஓவியம் (1)
  • 05.முதற்பார்வை........................ (1)
  • 06.மலர் அர்ச்சனை (1)
  • 07.உன் கூட்டில் (1)
  • 08.நினைவுகளால் வாழ்கின்றேன்... (1)
  • 09.என்னுள் நீ (1)
  • 10.காதல் உலகில் இது விசித்திர வழக்கமா...... (1)
  • 11.செல்லிட தொலைபேசி (1)
  • 12.காலையில் வந்த அழைப்பு... (1)
  • 13.பார்த்ததும் பிடித்தது (1)
  • இதுவும் கதலா..... (1)
  • உனை மறக்க வேண்டாம் என்று (1)
  • என் அன்பானவழுக்கு... (1)
  • என் பயணத்தில்...................... (1)
  • காத‌லிக்கும் ச‌கோத‌ர‌னாக‌........... (1)
  • சிரிக்கலாம் வாங்க...( (1)
  • சின்ன‌தாய் சில‌ ஆசைக‌ள் (1)
  • சொந்த மண்ணை தொட்ட போது..... (1)
  • நீ வருவாயா...... (1)
  • நீ வருவாயென‌ (1)
  • புரியவில்லையா இன்னும் உனக்கு... (1)
  • மொழி பேசும் விழிகள் (1)
  • வாழவிடு இல்லை சாக விடு...... (1)
  • விடை கூறு (1)
  • RING TONE (1)

உருவாக்கம்

எனது படம்
விமலரூபன்
செட்டிபாளையம்,, மட்டக்களப்பு
கவிதையை செதுக்க சிற்பியாக இல்லையேனும் ஒரு சிறிய உளியாக..
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

இன்றைய படம்

இன்றைய படம்
மடு தேவாலயம்,மன்னார்,இலங்கை

Online Users

 
(c) Copyright 2010 காதலுக்கு....... Designed by Blogspot Templates
Supported by Video Game Music, Website Hosting, VPS Hosting