skip to main | skip to sidebar

Pages

  • முகப்பு

காதலுக்கு......

கட்டி வைத்த என் கனவுலகத்துக்குள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன்...........

வெள்ளி, 27 நவம்பர், 2009

சிரிக்கலாம் வாங்க...(இவை கேட்டிருந்தலும் இப்போது கொஞ்சம் சிரிக்கலாமே)



சிரிப்பு‍ 01
ஆசிரியர்:‍ ஏன் வீதியோரங்களில் மரங்களை நட்டிருக்கிறாங்க?

மாணவன்:‍ றோட்டுக்கு நடுவில நட்டா போக்குவரத்துக்கு இடஞ்சலா இருக்குமெண்டுதான் சேர்.


சிரிப்பு‍ 02
ஆசிரியர்:‍ இதுக்கு விஞ்ஞான‌ விளக்க‌ம் சொல்லு

மாணவன்:‍ சொல்லுங்க சேர்

ஆசிரியர்:‍ க‌ல்லை தூக்கி த‌ண்ணில‌ போட்டா அது ஏன் அமிழுது?

மாணவன்:‍ அதுக்கு நீச்சல் தெரியா சேர்


சிரிப்பு 03
ஒருவர் :
கொக்கு ஏன் ஒத்தக்கால்லா நிக்கு தெரியுமா மச்சான்?

இன்னொருவர்: இது தெரியதா மச்சான் மற்ற கால தூக்குனா விழுந்திடும் எண்டுதான்.


சிரிப்பு 04
ஆசிரியர்:‍ நான் கேக்குறாள் மட்டும் பதில் சொன்னா போதும்

மாணவர்கள்: பயத்தோடு...


ஆசிரியர்:‍ சங்கர் சொல்லு,முதல் முதல் சந்திரமண்டலத்துல யாரு காலடி வச்ச எண்டு

சங்கர் : சத்தியாமா நான் இல்ல சேர்


சிரிப்பு 05
ஜோஜ்: எங்கட அப்பா இவளவு நாளும் றைவரா இருந்து ஒரு அக்சிடண்டும் படல்ல தெரியுமாடா?


ஆம்ஸ்றோங் : அப்பிடியா மச்சான்,என்ன வாகனம் மச்சான் ஓடினவர்

ஜோஜ்: றோட் றோளர்


சிரிப்பு 06
பேரன் : பாட்டி நான் சைக்கிள் ஓட்டத்துக்கு போய்ட்டு வாறன்
பாட்டி: (80 வயது பாட்டி கதைப்பது போல கற்பனை செய்க).பாத்து மெள்ளமா மெதுவா ஓடு மகன்,ஏலாட்டி பக்கத்து பொடியனுகளோட சோந்து ஓடு...


சிரிப்பு 07

டொக்டர் : உங்களுக்கு கொலஸ்ரோல் கூடிப்போச்சு..


நோயாளி : அத குறைக்க என்ன செய்யலாம் டொக்டர்

டொக்டர் :நீங்க ஆடு,மாடு சாப்பிடுறத உடனே நிப்பாட்டணும்

நோயாளி : அதுகள் சாப்பிடுறத நான் எப்பிடி டொக்டர் நிப்பாட்டுற‌

Posted by விமலரூபன் at 12:56 AM இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: சிரிக்கலாம் வாங்க...(

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

இலங்கை நேரம்

Blogger இயக்குவது.

இதுவரை செதுக்கியவை

  • 01.நிலா முற்றம்.... (1)
  • 01.விடை தேடுகின்றேன்........... (1)
  • 02.என் காதலனுக்கு மட்டும்...... (1)
  • 03.இன்னுமா புரியவில்லை???????? (1)
  • 04.வரைந்தது கவிதை அல்ல உன் முகம் என்னும் ஓவியம் (1)
  • 05.முதற்பார்வை........................ (1)
  • 06.மலர் அர்ச்சனை (1)
  • 07.உன் கூட்டில் (1)
  • 08.நினைவுகளால் வாழ்கின்றேன்... (1)
  • 09.என்னுள் நீ (1)
  • 10.காதல் உலகில் இது விசித்திர வழக்கமா...... (1)
  • 11.செல்லிட தொலைபேசி (1)
  • 12.காலையில் வந்த அழைப்பு... (1)
  • 13.பார்த்ததும் பிடித்தது (1)
  • இதுவும் கதலா..... (1)
  • உனை மறக்க வேண்டாம் என்று (1)
  • என் அன்பானவழுக்கு... (1)
  • என் பயணத்தில்...................... (1)
  • காத‌லிக்கும் ச‌கோத‌ர‌னாக‌........... (1)
  • சிரிக்கலாம் வாங்க...( (1)
  • சின்ன‌தாய் சில‌ ஆசைக‌ள் (1)
  • சொந்த மண்ணை தொட்ட போது..... (1)
  • நீ வருவாயா...... (1)
  • நீ வருவாயென‌ (1)
  • புரியவில்லையா இன்னும் உனக்கு... (1)
  • மொழி பேசும் விழிகள் (1)
  • வாழவிடு இல்லை சாக விடு...... (1)
  • விடை கூறு (1)
  • RING TONE (1)

உருவாக்கம்

எனது படம்
விமலரூபன்
செட்டிபாளையம்,, மட்டக்களப்பு
கவிதையை செதுக்க சிற்பியாக இல்லையேனும் ஒரு சிறிய உளியாக..
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

இன்றைய படம்

இன்றைய படம்
மடு தேவாலயம்,மன்னார்,இலங்கை

Online Users

 
(c) Copyright 2010 காதலுக்கு....... Designed by Blogspot Templates
Supported by Video Game Music, Website Hosting, VPS Hosting