skip to main | skip to sidebar

Pages

  • முகப்பு

காதலுக்கு......

கட்டி வைத்த என் கனவுலகத்துக்குள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன்...........

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

13.பார்த்ததும் பிடித்தது



கனவில் கூட நினைத்ததில்லை - நீயென்
காதலியாவாய் என்று
அள்ளி அணைத்திட துடிக்கிறேன் - உன்னை
ஓர் ஆடை போல‌

அழகான பெண் கண்டால் அன்றொரு - நாளில்
அலைபாயும் உள்ளம்
அழகெல்லாம் வெறும் பொய் அன்புதான் - உலகில்
உண்மையென்றது உன் காதல்

வழ வழ வென்று கதைக்கிற எனக்கு - நீ
வரும்போது மட்டும் மெளனம்
விஷ‌ம் உள்ள கண்ணாள்(ல்) - நீ
விதைக்கும் கதைகள் ஆயிரம் ஆயிரம்

பார்த்ததில்லை உன் கண்போல் - இப்
பாரினில் இதுவரை

மஞ்சள் முகமும் மயக்கும் குங்கும இதளும்
சிறப்பான காதும் சிவந்த கன்னமும்
ஒரப்பார்வையும் ஒய்யார நடையும்
நிமிர்ந்த மார்பும் நேரான கழுத்தும்
எடுப்பான இடையும் எழிமையான தோழும்

போதுமடி உனக்கு அழகு சேர்க்க - ஆடை
அணிகலன் இல்லாமல்
இதுவரை நினைத்ததெல்லாம் - வாழ்வில்
இப்படி ஒரு பெண்மை இல்லை என்று

புன்னகைத்து மட்டும் போகிறாய் - பெண்ணே
புரியவில்லை இன்னும்
பார்த்ததும் பிடித்தது....................
நானாக மட்டும் காதலிக்கிறேன் உன்னை
Posted by விமலரூபன் at 1:58 AM இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: 13.பார்த்ததும் பிடித்தது

1 கருத்து:

Indumathi Nithyanandam சொன்னது…

So nice lyrics........
My best wishes.........

27 ஜனவரி, 2010 அன்று 8:55 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

இலங்கை நேரம்

Blogger இயக்குவது.

இதுவரை செதுக்கியவை

  • 01.நிலா முற்றம்.... (1)
  • 01.விடை தேடுகின்றேன்........... (1)
  • 02.என் காதலனுக்கு மட்டும்...... (1)
  • 03.இன்னுமா புரியவில்லை???????? (1)
  • 04.வரைந்தது கவிதை அல்ல உன் முகம் என்னும் ஓவியம் (1)
  • 05.முதற்பார்வை........................ (1)
  • 06.மலர் அர்ச்சனை (1)
  • 07.உன் கூட்டில் (1)
  • 08.நினைவுகளால் வாழ்கின்றேன்... (1)
  • 09.என்னுள் நீ (1)
  • 10.காதல் உலகில் இது விசித்திர வழக்கமா...... (1)
  • 11.செல்லிட தொலைபேசி (1)
  • 12.காலையில் வந்த அழைப்பு... (1)
  • 13.பார்த்ததும் பிடித்தது (1)
  • இதுவும் கதலா..... (1)
  • உனை மறக்க வேண்டாம் என்று (1)
  • என் அன்பானவழுக்கு... (1)
  • என் பயணத்தில்...................... (1)
  • காத‌லிக்கும் ச‌கோத‌ர‌னாக‌........... (1)
  • சிரிக்கலாம் வாங்க...( (1)
  • சின்ன‌தாய் சில‌ ஆசைக‌ள் (1)
  • சொந்த மண்ணை தொட்ட போது..... (1)
  • நீ வருவாயா...... (1)
  • நீ வருவாயென‌ (1)
  • புரியவில்லையா இன்னும் உனக்கு... (1)
  • மொழி பேசும் விழிகள் (1)
  • வாழவிடு இல்லை சாக விடு...... (1)
  • விடை கூறு (1)
  • RING TONE (1)

உருவாக்கம்

எனது படம்
விமலரூபன்
செட்டிபாளையம்,, மட்டக்களப்பு
கவிதையை செதுக்க சிற்பியாக இல்லையேனும் ஒரு சிறிய உளியாக..
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

இன்றைய படம்

இன்றைய படம்
மடு தேவாலயம்,மன்னார்,இலங்கை

Online Users

 
(c) Copyright 2010 காதலுக்கு....... Designed by Blogspot Templates
Supported by Video Game Music, Website Hosting, VPS Hosting