சண்டை பிடித்தேன் அதனால்
பேசாமலேயே விட்டாய் என்னோடு.....
நானும்,நீ பேசுமட்டும் சாப்பிடமாட்டேன்
என்றேன் பிடிவாதமாய்,இப்போது
முடியவில்லை எனக்கு...........

பசித்திருக்க இல்லை உன்னை
பார்க்காமல் இருக்க உன்னுடன்
பேசாமல் இருக்க............
பேசிவிடு..... Please.........

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக