உனை பார்க்க வேண்டுமென்று
சடுதியாய் திரும்பிப்பார்க்கிறேன்
வீதியில் தேங்கி நின்ற வெள்ளத்தில்
உன் முகம் கண்டு................

என் நிழலில் உன் உருவம்
அப்போதுதான் புரிந்தது...
என்னுள் உனை வைத்துக்கொண்டு
வெளியே தேடிக்கொண்டிருக்கின்றேன்
கட்டி வைத்த என் கனவுலகத்துக்குள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன்...........

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக